MP3JOSS

பனிவிழும் மலர்வனம் பாடல் | Panivizhum Malar Vanam song | Spb | Karthik old love song .

பனிவிழும் மலர்வனம் பாடல் | Panivizhum Malar Vanam song | Spb | Karthik old love song .

Choose Download Format

Download MP3 Download MP4

Details

Titleபனிவிழும் மலர்வனம் பாடல் | Panivizhum Malar Vanam song | Spb | Karthik old love song .
Author4k Classic Movies & Song
Duration4:16
File FormatMP3 / MP4
Original URL https://youtube.com/watch?v=VCGIXfDEOdY

Description

#spbhits #ilaiyarajatamilsongs #karthisongs #4ksongs
பனிவிழும் மலர்வனம் பாடல் | Panivizhum Malar Vanam song | Spb | Karthik old love song . Tamil Lyrics in Description .
Music by : Ilaiyaraaja
Song : Panivizhum Malar Vanam
Singers : S. P. Balasubrahmanyam
Lyrics : Vairamuthu

ஆண் : பனிவிழும்
மலர்வனம் உன்
பார்வை ஒரு வரம்
பனிவிழும் மலர்வனம்
உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும்
தடுமாறும் கனிமரம்

ஆண் : பனிவிழும்
மலர்வனம் உன்
பார்வை ஒரு வரம்
பனிவிழும் மலர்வனம்
உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும்
தடுமாறும் கனிமரம்…….
இனி வரும் முனிவரும்
தடுமாறும் கனிமரம்
பனிவிழும் மலர்வனம்
உன் பார்வை ஒரு வரம்

ஆண் : { சேலை மூடும்
இளஞ்சோலை மாலை
சூடும் மலர்மாலை } (2)

ஆண் : இருபது நிலவுகள்
நகமெங்கும் ஒளிவிடும்
இளமையின் கனவுகள்
விழியோரம் துளிர்விடும்

ஆண் : கைகள் இடைகளில்
நெளிகையில் இடைவெளி
குறைகையில் எரியும் விளக்கு
சிரித்து கண்கள் மூடும்

ஆண் : பனிவிழும்
மலர்வனம் உன்
பார்வை ஒரு வரம்
பனிவிழும் மலர்வனம்
உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும்
தடுமாறும் கனிமரம்…….
இனி வரும் முனிவரும்
தடுமாறும் கனிமரம்

ஆண் : காமன் கோயில்
சிறைவாசம் காலை
எழுந்தால் பரிகாசம்

ஆண் : காமன் கோயில்
சிறைவாசம் காலை
எழுந்தால் பரிகாசம்
தழுவிடும் பொழுதிலே
இடம் மாறும் இதயமே
வியர்வையின் மழையிலே
பயிராகும் பருவமே

ஆண் : ஆடும் இலைகளில்
வழிகிற நிலவொளி இருவிழி
மழையில் நனைந்து மகிழும்
வானம்பாடி

ஆண் : பனிவிழும்
மலர்வனம் உன்
பார்வை ஒரு வரம்
பனிவிழும் மலர்வனம்
உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும்
தடுமாறும் கனிமரம்…….
இனி வரும் முனிவரும்
தடுமாறும் கனிமரம்

ஆண் : பனிவிழும்
மலர்வனம் பனிவிழும்
மலர்வனம் பனிவிழும்
மலர்வனம்

🎧 Just For You

🎵 Pink Pony Club - Chappell Roan 🎵 Titanium - David Guetta Feat. Sia 🎵 Nuevayol - Bad Bunny 🎵 Daisies (If Duplicate, Skip) 🎵 Party Rock Anthem - Lmfao Feat. Lauren… 🎵 Headphones On - Addison Rae 🎵 Shake It To The Max (Fly) - Moliy, Silent… 🎵 Shake It To The Max (Fly) - Moliy, Silent… 🎵 Price Tag - Jessie J Feat. B.o.b 🎵 Die With A Smile - Lady Gaga & Bruno Mars 🎵 We Pray - Coldplay Feat. Little Simz… 🎵 Love All Night - Amo & Aymen